Get Your Quote
நீங்கள் எந்த தேதியில் பிறந்தவராக இருந்தாலும் சரி, உங்களின் திருமண தேதி 2, 4, 5, 7, 8, இது பிறந்த தேதியாக இருந்தாலும் சரி, தேதி மாதம் வருடம் கூட்டி வருவதாக இருந்தாலும் சரி, இந்த தேதியில் திருமணம் செய்தவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் பலவிதமான சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரிடும், உங்களின் ஜாதக அடிப்படையான வாழ்க்கையை கூட உங்களால் வாழ முடியாது, வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டே இருக்கும் நிலை ஏற்படும். தொழில் நாசம், குடும்பப் பிரச்சனை, கணவன் மனைவி, பிரிவு கோர்ட் கேஸ், விபத்து, கண்டம், மரணம், உடலில் நோய் பிரச்சனைகள், குழந்தையின்மை, எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாமல் தவித்தல், இன்னும் பல மோசமான பிரச்சனைகளை வாழ்நாள் முழுவதும் சந்திக்க நேரிடும். இந்த நிலை மாற மாங்கல்ய குருஜியின் ஆலோசனை பெற்று திருமண தேதியின் பலனை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய மாற்றத்தை செய்வதன் மூலம் உங்கள் வாழ்வையே மாற்றி அமைக்க உடனே தொடர்பு கொள்ளுங்கள்.